
இரக்கத்தின் இறுதிச் சொட்டு வரை
இறுகிப்போன இதயத்தில்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கும்
நிரந்தரமான நிஜங்கள்
கற்பு என்பதன் பெறுமதி சில திருமதிகளுக்கு
வெறும் வெகுமதிகள்தான்
ஆனால் நட்பு என்பதன் அறிகுறி
உந்தன் இதயத்தின் மூலையில் முனகும் உன் மனசாட்சிதான்...
Copyright © 2010 கவிப் பூங்கா | Blogger Templates by Splashy Templates
Original Wordpress Design by Templatelite - Vouchersturk
0 comments:
Post a Comment